தங்க தாரகையாக ஜொலிக்கும் நடிகை ஸ்ரீலீலா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

By Karthick Raja Nov 29, 2026 06:45 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பராசக்தி மற்றும் ஓம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், ஸ்ரீலீலாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா, தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே உடனடியாக கவனத்தை ஈர்த்து வைரலாகின்றன.

அந்த வகையில், தற்போது தங்க தாரகையாக ஜொலிக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி வந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார் ஸ்ரீலீலா. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US