குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ்
ஸ்ரீதேவி அசோக்
விஜய் தொலைக்காட்சியில் இப்போது காற்றுக்கென்ன வேலி, பொன்னி போன்ற தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.
சன் தொலைக்காட்சியிலும் நிறைய தொடர்கள் நடித்துள்ள ஸ்ரீதேவி எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர். தனது கணவர் மற்றும் மகளுடன் நிறைய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
வெயிட் லாஸ்
முதல் குழந்தை பிறந்த பிறகு 11 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். காலை உணவாக இட்லி, ராகி உப்மா, ராகி புட்டு ஆகியவை எடுத்துக் கொள்வாராம்.
அதன்பிறகு கொஞ்சம் பழங்கள், மதிய உணவாக பிரவுன் ரைஸ், சாம்பார், கூட்டு, பொரியல் ஆகியவை சாப்பிடுவாராம்.
மாலையில் ஸ்நாக்ஸாக கருப்பு கொண்டை கடலை, சோயா பீன்ஸ், ராஸ்மா ஆகியவற்றை சாப்பிடுவாராம்.
இரவு உணவை 7 மணிக்கு முன்பே சாப்பிட்டு விடுவாராம். மாதத்திற்கு ஒரு முறை காலையிலிருந்து மாலை 6 மணி வரை தண்ணீர் மட்டும் குடிப்பாராம்.
வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
