ஜெயலலிதா கையில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால் அதில் ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே காலம் கடந்தும் நம் மனதில் நிற்பார்கள்.
தற்போது ஒரு பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் ஜெயலலிதாவுடன் இருப்பது, சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்த ஸ்ரீ தேவி தான்.
பல மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார்.
கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத படு கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட 96 குட்டி ஜானு!..ரசிகர்கள் ஷாக்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan