இதுவரை இல்லாத படு கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட 96 குட்டி ஜானு!..ரசிகர்கள் ஷாக்
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார்.
மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார் கௌரி கிஷன். இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
புகைப்படம்
சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்ற கௌரி கிஷன், அங்கு எடுத்த புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள், 96 குட்டி ஜானுவா இது? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதோ புகைப்படம்.
8 நாட்களில் மாவீரன் படம் இத்தனை கோடி வசூலா?..வியக்கவைக்கும் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
