நடிகை ஸ்ரீபிரியா வீட்டில் நேர்ந்த துக்கம்- கடும் சோகத்தில் குடும்பம், புகைப்படத்துடன் இதோ
நடிகை ஸ்ரீபிரியா
1970 மற்றும் 1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீபிரியா.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார்.

சோகத்தில் நடிகை
நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் குடந்தை கிரிஜா பக்கிரிசாமி வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவர் காதோடு தான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியுள்ளதோடு, நீயா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். கிரிஜா அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் உள்ளார்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri