விஜய்யுடன் நடித்த படத்தில் அப்படி ஆனது மிகவும் வருத்தமாக இருந்தது- சோகமான தகவல் கூறிய நடிகை
நடிகை ஸ்ரீரஞ்சனி
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனுக்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவர் இப்படத்திற்கு முன் அம்மா வேடங்களில் நிறைய நடித்து மக்களிடம் பிரபலமானவர்.
இவர் ஒரு பேட்டியில், தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் கதையையே கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன். நித்யா மேனன் படப்பிடிப்பில் நீங்கள் எனது அம்மா போலவே உள்ளீர்கள் என கூற மிகவும் சந்தோஷப்பட்டேன்.
ஆனால் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பேச வேண்டும் என கூற தெலுங்கில் வசனங்கள் பேச மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்றார்.

விஜய்யுடன் நடித்த படங்கள்
விஜய்யுடன் இணைந்து உதயா படத்தில் தான் முதன்முதலில் நடித்தேன். அதன்பிறகு போக்கிரி படம் நடித்தேன். இன்னொரு படத்தில் முதல் சீனே விஜய்யுடன் ஆட்டோவில் பயணிக்கும் ஒரு காட்சி, ஆனால் அதை எடிட்டிங்கில் விலகியிருக்கிறார்கள்.
திரையரங்கம் சென்று பார்க்கும் போது காட்சி இல்லை, நமக்கு சொல்லாமலேயே நிக்கிவிடுகிறார்கள், அது வருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார்.

தம்பி, தங்கை, அம்மா, மனைவி என மொத்த குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல்
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu