திமிரு பட புகழ் நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?- நடிகர் விஷாலின் அண்ணி இப்போது எப்படி உள்ளார் பாருங்க
ஸ்ரேயா ரெட்டி
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
அப்படத்திற்கு பிறகு தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.
எத்தனை படங்கள் நடித்தாலும் டேய் பாண்டி என சேலையை வரிந்துக் கட்டிக்கொண்டு விஷாலின் திமிரு படத்தில் அவர் மிரட்டிய நடிப்பை இப்போதும் பலர் வியந்து பார்க்கிறார்கள்.
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன் படமான சலார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.
மேலும், பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள ஓஜி படத்திலும் இணைந்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
லேட்டஸ்ட் பதிவு
39 வயதை கடந்த நிலையில் இப்போதும் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து தனது உடலை செம ஃபிட்டாக வைத்திருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி. அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் மதுமிதா- எந்த தொடர் தெரியுமா?

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
