நடிகை சுஹாசினியின் அப்பாவை தெரியும், அம்மாவை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை சுஹாசினி
80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி.
உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுஹாசினி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார்.
பெற்றோர்கள், திருமணம்
நடிகர் சாரு ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த இவர் 1988ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார்.
நடிகை சுஹாசினியின் தந்தையை நமக்கு தெரியும், அவர் நடிகராகவும் இருந்துள்ளார், ஆனால் அவரது அம்மாவை நாம் அவ்வளவாக வெளியே பார்த்திருக்க மாட்டோம். அண்மையில் நடிகை சுஹாசினி தனது தாயாருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,
தம்பி, தங்கை, அம்மா, மனைவி என மொத்த குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல்