அச்சு அசலாக சுகன்யாவை போல் இருக்கும் அவரது மகள்.. வைரலாகும் புகைப்படம்..
சுகன்யா
90களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சுகன்யா.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சுகன்யா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார்.
புகைப்படங்கள்
சுகன்யா, 2002 -ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர். சுகன்யாவிற்கு ஒரு மகளும் இருக்கிறார்.
சினிமா துறையின் சாயமே படமால் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை, நடிகை சுகன்யா இதுவரை மீடியாக்களில் தெரிவித்ததில்லை.
இந்நிலையில் சுகன்யாவின் மகள் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.

6 வயது பிரித்தானிய சிறுவனின் சூட்கேஸில் மர்ம பொருள்: விமான நிலையத்தில் நடந்த தேடுதல் வேட்டை News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu
