மாலத்தீவில் அரைகுறை ஆடையில் நடிகை தமன்னா கொண்டாட்டம்- அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை தமன்னா.
அதேவேகத்தில் பாலிவுட் பக்கம் சென்ற தமன்னாவிற்கு அங்கேயும் நல்ல வரவேற்பு தான். முன்னணி நடிகர்களுடன் படங்கள், வெப் தொடர்கள் என நடித்த வண்ணம் உள்ளார்.
அண்மையில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நாயகியாக நடிக்க அவர் நடனம் ஆடிய காவாலா பாடலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. காவாலா பாடலை வைத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரீல்ஸ் வீடியோ எல்லாம் செய்தார்கள்.

மாலத்தீவு வீடியோ
ஜெயிலர் படத்தால் வெற்றிக்கண்ட நடிகை தமன்னா ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோ, வீடியோக்கள் எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
மாமன்னன் பட வெற்றி கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய நடிகர் வடிவேலு- எத்தனை கோடி தெரியுமா?
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri