யாரும் பார்த்திராத திரிஷாவின் சிறுவயது புகைப்படம்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க

By Dhiviyarajan Apr 04, 2023 09:30 AM GMT
Report

திரிஷா

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் திரிஷா. இவர் 2002 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது திரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 -ம் தேதி வெளியாகவுள்ளது.

யாரும் பார்த்திராத திரிஷாவின் சிறுவயது புகைப்படம்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க | Actress Trisha Childhood Photo

சிறுவயது புகைப்படம்

பல சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் நடிகை திரிஷா சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

யாரும் பார்த்திராத திரிஷாவின் சிறுவயது புகைப்படம்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க | Actress Trisha Childhood Photo

கொரியன் படத்தின் ரீமேகில் நடிக்கிறாரா அஜித்?.. வெளியான புதிய தகவல்

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US