பிரபல நடிகருடன் இரவு பார்ட்டியில் நடிகை திரிஷா! பெரிய சர்ச்சைக்கு உள்ளான போட்டோ

By Jeeva Aug 22, 2022 04:40 PM GMT
Report

திரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா.

பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள நடிகை திரிஷா தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

மேலும் கோலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

பிரபல நடிகருடன் இரவு பார்ட்டியில் நடிகை திரிஷா! பெரிய சர்ச்சைக்கு உள்ளான போட்டோ | Actress Trisha Controversy Photo On Party

இப்படத்தை தொடர்ந்து திரிஷா பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சர்ச்சைக்கு உள்ளான போட்டோ

இந்நிலையில் நடிகை திரிஷா பல விஷயங்களுக்காக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். அப்படி அவர் சர்ச்சையாக பேசப்பட்ட ஒரு விஷயம் நடிகர் ராணாவுடனான திருமணம்.பிரபல தெலுங்கு நடிகரான ராணா சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாக காணப்பட்டு வந்தார்.

அப்படி அவர்கள் ஒன்றாக கோவா பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ இருதரப்பு குடும்பங்கள் மத்தியிலும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியதாக சொல்லப்பட்டது. 

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிரபல நடிகருடன் இரவு பார்ட்டியில் நடிகை திரிஷா! பெரிய சர்ச்சைக்கு உள்ளான போட்டோ | Actress Trisha Controversy Photo On Party

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US