செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி கட் செய்து ஆளே மாறிவிட்டாரே?
செம்பருத்தி சீரியல்
தமிழ் சீரியல் வரலாற்றில் 1000 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி பெரிய ஹிட் கொடுத்த ஒரு தொடர் செம்பருத்தி. தொடர் ஆரம்பித்த நாள் முதல் மக்களிடம் பேராதரவை பெற்று வந்தது.
ஒருகட்டத்தில் கதை இல்லாமல் தொடரை இழுக்க ரசிகர்களே எப்போது முடியும் என கேட்ட ஒருவழியாக அண்மையில் முடிவடைந்தது. சில வாரங்களில் இந்த தொடர் தமிழகத்தில் டாப் TRP ரேட்டிங்கில் எல்லாம் வந்தது.
அண்மையில் முடிவடைய ரசிகர்களும் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள்.
ஷபானா நியூ லுக்
இதில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் நாயகியாக நடித்துவந்த ஷபானா சீரியல் முடியும் வரை அதில் நடித்தார். நீளமான முடியுடன் இருந்த ஷபானா இப்போது தனது முடியை கட் செய்து வேறொரு லுக்கில் மாறியுள்ளார்.
அவரது லேட்டஸ்ட் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் செம என அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
10ஆம் வகுப்பில் நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய மார்க்.. ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் இவ்வளவா