உடம்பில் புதிய டாட்டூ போட்டுள்ள நடிகை த்ரிஷா- எங்கே, என்ன டாட்டூ பாருங்க
நடிகை த்ரிஷா
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே என்ற பாடல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக நியாபகம் இருக்கும், இப்போது அந்த பாடல் வரிகள் வைத்து தான் மீம்ஸ்கள் அதிகம் உருவாகின்றன.
காரணம் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகை த்ரிஷா விதவிதமான லுக்கில் கலந்துகொண்டு ரசிகர்களை அழகின் மயக்கத்தில் ஆழ்த்துகிறார்.
சென்னை, கோயம்புத்தூர், டெல்லி என பொன்னியின் செல்வன் படத்திற்கான புரொமோஷன்கள் படு சூடாக நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் க்ளிக்
கடைசியாக படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள். அந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டுள்ள டாட்டூ தெரிந்துள்ளது.
கேமராவை வைத்து அவர் ஒரு அழகிய டாட்டூ குத்தியுள்ளார், இதோ பாருங்கள்,
புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
