புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
புஷ்பா 2
அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.
ரூ. 250 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.
இரண்டாம் பாகம்
முதல் பாகம் பெரிய வெற்றியடைந்ததையடுத்து இப்போது இரண்டாம் பாகத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு வந்துள்ளது.
படத்தின் ஹிந்தி பதிப்பின் ரைட்ஸ் மட்டுமே ரூ. 200 கோடிக்கு வந்துள்ளது, ஆடியோ ரைட்ஸ் ரூ. 75 கோடிக்கு விலைபோனதாம்.
அதோடு இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூ. 175 கோடியும், இயக்குனர் சுகுமார் ரூ. 55 கோடியும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் நின்றது ஏன்?- முதன்முறையாக கூறிய அவரது தாயார்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
