பிரபல நடிகை உமா ரியாஸின் முதல் மகனை தெரியும், 2வது மகனை பார்த்துள்ளீர்களா?- சூப்பர் போட்டோ
உமா ரியாஸ்
19843ம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர். அதன்பிறகு தமிழில் தொடர்ந்து நடித்துவந்த உமா ரியாஸ் ஹிந்தியிலும் ஒரு படம் நடித்துள்ளார்.
ஒரு 15 படங்கள் வரை நடித்த உமா ரியாஸ் 8 தொடர்கள் நடித்துள்ளார், அனைத்தும் தமிழில் தான். அதோடு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபெற்றிருக்கிறார்.
குடும்பம்
1992ம் ஆண்டு பிரபல நடிகர் ரியாஸை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரது மகன் ஷாரிக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களிடம் நன்கு பிரபலம் ஆனார்.
தற்போது உமா ரியாஸின் இரண்டாவது மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
உமா ரியாஸும் தனது இன்ஸ்டாவில் மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்திருக்கிறார்.
பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் யார்?- ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்?

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
