பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் யார்?- ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்?

By Yathrika Jan 20, 2023 12:42 PM GMT
Report

விஜய்யின் பிக்பாஸ்

ஹாலிவுட், பாலிவுட்டை அடுத்து இப்போது கோலிவுட்டிலும் ராஜ்ஜியம் செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் 2017ம் ஆண்டு ஜுன் மாதம் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

அந்த சீசனின் வெற்றியை தொடர்ந்து 6வது சீசன் வரை வந்துவிட்டது.

இந்த 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. 

கதிரவன் 3 லட்சத்துடனும், அமுதவாணன் 13 லட்சத்துடனும் வெளியேறிவிட்டார்கள்.

பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் யார்?- ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்? | Bigg Boss 6 Title Winner Analysis Details

டைட்டில் வின்னர்

இப்போது பிக்பாஸ் 6 வீட்டில் மைனா, ஷிவின், அசீம மற்றும் விக்ரமன் ஆகியோர் உள்ளனர். இதில் இருந்து இந்த வாரம் எலிமினேட் யார் ஆகப்போகிறார் என்பது தெரியவில்லை, அடுத்து பைனலுக்கு செல்பவர் யார் என்றும் தெரியாது.

ஆனால் இதுவரை வந்த ஓட்டிங் விவரப்படி அசீம் முதல் இடத்தில் இருப்பதாகவும், அடுத்து விக்ரமன் இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் யார்?- ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்? | Bigg Boss 6 Title Winner Analysis Details

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள நடிகை ராதிகா, அங்கு என்ன செய்துள்ளார் பாருங்க- வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US