பிரபல நடிகை ஊர்வசியின் முதல் கணவரை பார்த்திருக்கிறீர்களா?- அவரும் ஒரு நடிகரா?
நடிகை ஊர்வசி
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஊர்வசி.
நடிகையாக மட்டுமில்லாது டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார்.
அண்மையில் நடிகை ஊர்வசியின் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
அடுத்தடுத்து நடிகை ஊர்வசியின் நடிப்பில் படங்கள் வெளியாகவுள்ளன.
முதல் கணவர்
நடிகை ஊர்வசி 2000ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகனை பார்த்துள்ளீர்களா?- அவர் ஒரு கிரிக்கெட் வீரரா?

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
