இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகனை பார்த்துள்ளீர்களா?- அவர் ஒரு கிரிக்கெட் வீரரா?
கௌதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றியும் கண்டுள்ளார்.
இயக்குனர் என்பதையும் தாண்டி இப்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்புவை வைத்து இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது.
குடும்பம்
கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடியிருக்கிறார்.
அவர் மிகவும் அர்ப்பணிப்பான மகன், நிறைய பயிற்சிகளும் நிறைய பணிகளும் அதன் பின்னால் உள்ளது என தனது மகன் குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
