பிரபல நடிகரின் கன்னத்தை பிடித்து உம்மா கொடுக்க சென்ற வனிதா- யாருக்கு பாருங்க
வனிதா விஜயகுமார்
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா. இவர் ஆரம்பத்தில் நாயகியாகவும், பின் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இடையில் திருமணம், குழந்தை, விவாகரத்து என சினிமா பக்கமே காணவில்லை. மீண்டும் வந்த வனிதா நிறைய சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.
பிறகு பிக்பாஸ், நடன நிகழ்ச்சி, நடுவராகவும் இருந்து வந்தார்.
இப்போது தனியாக நிறைய தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தற்போது வனிதா பிரபல காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாஸனின் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுப்பது போல் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
மணிமேகலை பற்றி பரபரப்பாக எல்லாம் பேச அவர் கூலாக போட்ட பதிவை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட்