மணிமேகலை பற்றி பரபரப்பாக எல்லாம் பேச அவர் கூலாக போட்ட பதிவை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட்
குக் வித் கோமாளி
இப்போது உள்ள பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் சிரிப்பு என்பதையே மறந்துவிட்டார்கள் எனலாம். அந்த அளவிற்கு வீடு, வேலை என பிஸியாகவே உள்ளார்கள்.
அவர்களுக்கு எல்லாம் ஒரு விருந்தாக வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. சிரிப்பு, சமையல் என இரண்டும் கலந்த கலவையாக நிகழ்ச்சி உள்ளது.
இதில் 3 சீசன்களிலும் கலந்துகொண்டு நம்மை சிரிக்க வைத்தவர் தான் மணிமேகலை, தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
மணிமேகலையின் பதிவு
அவர் வெளியேறியது குறித்து மக்கள் பரபரப்பாக பேச அவரோ கூலாக பதிவுகள் போட்டு வருகிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் குக் வித் கோமாளி விட்டு வெளியே வந்தீர்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே வருகிறார்கள்.
ஆனால் இதுவரை மணிமேகலை ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதில் கூறவே இல்லை.
திருமணம் ஆகி 6 மாதம் ஆனது- ஸ்பெஷல் போட்டோ வெளியிட்ட ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)