நடிகை விசித்ராவின் மகனை பார்த்துள்ளீர்களா?- பிரபலமே வெளியிட்ட வீடியோ
நடிகை விசித்ரா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பலரை நம்மால் மறக்கவே அப்படி சில படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை விசித்ரா.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் 1991ம் ஆண்டு தமிழ் படம் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்.
படங்களில் நடிப்பதை தாண்டி மாமி சின்ன மானி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி மலையாளம், கீதா கோவிந்தம் தெலுங்கு போன்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

விசித்ரா மகன்
திருமணமாகி பூனேவில் செட்டில் ஆன விசித்ரா இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். அண்மையில் தனது மகனுக்காக அவர் ஹெல்மெட் வாங்கும் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அட நடிகை விசித்ராவின் மகனா இவர் என அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்
யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 இந்திய பாடல்களில் ஒரு தமிழ் பாடல்! எதுன்னு தெரியுமா? IBC Tamilnadu
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri