மன்னன் பட புகழ் நடிகை விஜயசாந்தியின் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
நடிகை விஜயசாந்தி
இவரது பெயர் கேட்டாலே தைரியமாக சண்டை காட்சிகளில் நடித்தது தான் நியாபகம் வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்ற இவர் பிலிம்பேர், ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது என பெற்றுள்ளார்.
திருமணம்
1988ம் ஆண்டு நடிகை விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதோ அவரது கணவரின் புகைப்படம்,
பிக்பாஸ் 6 வீட்டிற்குள் நுழையப்போகும் யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலம்- TRP எகிற போகுது

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
