நடிகை விஷாகா சிங்கை நினைவிருக்கா? இப்போது இப்படி ஒரு தொழில் செய்கிறாரா
விஷாகா சிங்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் விஷாகா சிங். அந்த படம் காமெடிக்காக பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் விஷாகா சிங் வாலிப ராஜா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.
அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

மேடை பேச்சு
நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது சொந்தமாக பட தயாரிப்பு தொழில் செய்து வரும் விஷாகா சிங், WazirX NFT Marketplaceல் VP ஆக இருந்து வருகிறார்.
அது மட்டுமின்றி மேடை பேச்சை பல வெளிநாடுகளிலும் செய்து வருகிறார். மெட்டாவர்ஸ், NFT, Web3, Crypo போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர் அது பற்றிய conferenceகளில் மேடை பேச்சாளராக பங்கேற்று பேசி வருகிறார்.
மேடை பேச்சு தனது 6 வயதில் இருந்தே செய்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
கேரளாவில் வசூல் கிங் என நிரூபித்த விஜய்! துணிவை விட வாரிசு வசூல் இவ்ளோ அதிகமா
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி - நிபுணர் குழு உறுப்பினர் வெளியிட்ட தகவல் News Lankasri
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri