கேரளாவில் வசூல் கிங் என நிரூபித்த விஜய்! துணிவை விட வாரிசு வசூல் இவ்ளோ அதிகமா
வாரிசு Vs துணிவு
பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் பாக்ஸ்ஆபிஸ் வசூல் பற்றி தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். வாரிசு வசூல் 11 நாளில் 250 கோடி ருபாய் என தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார். ஆனால் துணிவு டீம் மட்டும் வசூலை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இரண்டு படங்களும் கேரளாவும் பெற்ற வசூல் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கேரளாவில் யார் அதிக வசூல்?
கேரளாவில் தற்போது வரை வாரிசு படம் 12.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. அதில் ஷேர் மட்டும் 5.1 கோடி ரூபாய் வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
துணிவு படம் கேரளாவில் மொத்தமாக 4.9 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. அதில் 2 கோடி மட்டுமே ஷேர் கிடைத்து இருக்கிறது.
இதன் மூலம் துணிவு படத்தை விட இரண்டு மடங்குக்கும் மேலாக வாரிசு பெற்று இருக்கிறது. இருப்பினும் இரண்டு படங்களுமே விநியோகஸ்தருக்கு தற்போது வரை லாபம் தரவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
ஸ்ருதி ஹாசன் வாங்கும் சம்பளம்.. இப்போது ஒரு படத்திற்கு இத்தனை கோடியா?

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
