ரஜினியை விட வயதில் குறைவாக இருந்தாலும், படத்தில் அவரை விட மூத்தவராக நடித்த நடிகை!
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களில் மூலம் தமிழ் சினிமாவை உலகளவிற்கு பிரபலமாக்கி கொண்டு இருப்பவர்.
ஆனால் அவர் கடைசியாக வெளியான ஒருசில திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறிவருவதை பார்த்து வருகிறோம். அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.
அப்படத்தை தொடர்ந்து ரஜினி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்ணாத்த
இந்நிலையில் சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ஏகபட்ட நட்சத்திரங்கள் ரஜினியுடன் நடித்திருந்தது அனைவரும் அறிந்த விஷயம். அதன்படி அப்படத்தில் ரஜினியுடன் பெரியத்தா கதாபாத்திரத்தில் நடித்தவர் Kulappulli Leela.
68 வயதாகும் அந்த நடிகை ரஜினிக்கே அப்படத்தில் மூத்தவராக நடித்திருப்பார். மேலும் இவர் முத்து திரைப்படத்திலும் சின்ன காட்சியில் வந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல்

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
