புதிய கெட்டப்-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
ஜெயிலர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் மிக பெரிய ஜெயில் செட் அமைத்து அங்கு ஷூட்டிங் எடுக்கப்பட்டு வந்தது.
மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த, நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் பெரிய வெற்றியடைய தவறியது.
ஜெயிலர் படப்பிடிப்பு
இதனால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியடையும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி புதிய கேட்டப்பில் காணப்பட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
