இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நடிகை யார் தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். ஆனால், அதில் பணக்கார நடிகையாக நம்பர் 1 இடத்தில் வலம் வரும் நடிகை யார் தெரியுமா?
இத்தனை கோடியா?
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த நடிகைக்கு ரூ. 4600 கோடி வரை சொத்து மதிப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை ஜூஹி சாவ்லா தான்.

ரசிகர்கள் எதிர்பார்த்த தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
இவர் தான் இந்தியாவின் பணக்கார நடிகை ஆவார். இவருக்கு அடுத்து அந்த இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவருக்கு ரூ. 850 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாம்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகை ஆலியா பட், நடிகை தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளனர்.

ஜூஹி சாவ்லாவுக்கு மும்பை மலபார் ஹில் பகுதியில் 2200 சதுர அடி கொண்ட 5 அடுக்கு மாடி வீடு உள்ளதாம். அதில் தனது கணவருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan