நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் சகோதரியை பார்த்தீர்களா?- வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்
அம்பிகா-ராதா
தமிழ் சினிமாவை 80களில் தன்வசப்படுத்திய நடிகைகளில் ராதா மற்றும் அம்பிகாவும் இடம்பெறுவார்கள்.
சிவாஜி கனேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், மோகன்லால், மம்முட்டி, விஷ்ணுவர்தன் மற்றும் சிரஞ்சீவி என அவர்களது காலத்தில் இருந்த எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
இப்போது இருவரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு வருகிறார்கள்.
அம்பிகா இன்ஸ்டா
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அம்பிகா தற்போது ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், தனது தங்கை மல்லிகாவுடன் ரயிலில் ஒரு பயணம். எனக்கும், ராதாவிற்கும் இடையில் பிறந்தவர் என அவருடன் ரயியில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
இதோ நடிகையின் இன்ஸ்டா பதிவு,
திருமண கோலத்தில் அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்! அசரவைத்த புகைப்படம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
