திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிஸ்னஸ் செய்து வருமானம் ஈட்டி வரும் நடிகைகள்! யார் யார் தெரியுமா?

By Jeeva Jun 23, 2022 02:00 PM GMT
Report

முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதற்காக கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களில் ஒரு சில நடிகைகளுக்கே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

சிலருக்கு அவ்வளவாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த வகையில் சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவதை பார்த்துள்ளோம்.

ஆனால் சில நடிகைகள் தங்களுக்கென சொந்தமாக பிஸ்னஸ் தொடங்கி அதை நடத்தி வருகிறார்கள். அப்படி வெற்றிகரமாக தங்களில் சொந்த பிஸ்னஸை செய்து வரும் முக்கிய நடிகைகள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.  

சமந்தா

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் நடிகையாக உள்ள சமந்தாவிற்கு நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வருகிறார். அந்தளவிற்கு தற்போது சமந்தா புகழ்மிக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

மேலும் சமந்தா சொந்தமாக Saaki என்ற ஆடை விற்பனை பிஸ்னஸை நடத்தி வருகிறார். அதனை மேலும் அணிகலன்கள் விற்பனையகமாகவும் மாற்ற இருப்பதாக தகவல் பரவின.  

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிஸ்னஸ் செய்து வருமானம் ஈட்டி வரும் நடிகைகள்! யார் யார் தெரியுமா? | Actresses And There Own Business

காஜல் அகர்வால்

 தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சமந்தா. தற்போதி இவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

மேலும் காஜல் Marsala என்ற அணிகலன்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிஸ்னஸ் செய்து வருமானம் ஈட்டி வரும் நடிகைகள்! யார் யார் தெரியுமா? | Actresses And There Own Business

ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர். ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடியை ஊதியமாக பெற்று வரும் ரகுல் சொந்தமாக மூன்று ஜிம்-யை நடத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிஸ்னஸ் செய்து வருமானம் ஈட்டி வரும் நடிகைகள்! யார் யார் தெரியுமா? | Actresses And There Own Business

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் அடுத்த சீசன்.. காத்திருக்கும் ரசிகர்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US