திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நாயகிகள் யார் யார் தெரியுமா?
கலாச்சாரம் என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து அதிலும் ஹாலிவுட் நட்சத்திரங்களில் இருந்து நிறைய பழக்கங்கள் நமது இந்திய சினிமா பிரபலங்கள் இடையே அதிகம் பரவி வருகிறது.
அதிலும் இந்திய சினிமா பிரபலங்கள் பலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி இருக்கிறார்கள்.
அவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்.

யார் யாரெல்லாம் பாருங்க
நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போதே நடிகை 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகையும் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
எமி ஜாக்சன் 2019ம் ஆண்டு ஜார்ஜ் பனாயுடுவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். திருமணம் நடப்பதற்குள் எமி ஜாக்சன் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விட்டார். குழந்தை பிறப்பிற்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
நேஹா தூபியா 2018ம் ஆண்டு அங்கத் பேடி என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருப்பதை பல மாதங்களாக மறைத்து வைத்திருந்தனர்.
கல்கி கோச்லின் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்ததற்காக பல விமர்சனங்களை சந்தித்தார். இவரது காதலன் பெயர் கை ஹெர்ஷ்பெர்க்.
ஆலியா பட் ரன்பீர் கபூரை 2022ம் ஆண்டு மும்பையில் திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருப்பதாக அழகிய புகைப்படத்துடன் அறிவித்தார், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக பேசப்படுகிறது.
சுத்தமாக Washout ஆன விக்ரமின் கோப்ரா- இப்படி ஒரு நிலைமையா?
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri