ஒரே ஒரு Item பாடலுக்கு நடனமாட மட்டுமே நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 09, 2022 10:50 AM GMT
Report

ஐட்டம் பாடல்கள்

இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு டிரண்ட் வந்துவிடும்.

அப்படி ஒரு சமயத்தில் ஐட்டம் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது.

அப்படி ஒரேஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட வேண்டும் என்றால் அந்த பாடலுக்கு நடிகைகள் வாங்கும் சம்பளம் படத்திற்காக வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும்.

பாலிவுட் தொடங்கி இப்போது தமிழ், தெலுங்கு என நிறைய Item பாடல்கள் வந்துவிட்டது.

ஒரே ஒரு Item பாடலுக்கு நடனமாட மட்டுமே நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Actresses Renumeration For Item Song Details

நடிகைகளின் சம்பளம்

அப்படி ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட டாப் நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ பார்க்கலாம்.

  • சமந்தா, ஓ சொல்றியா மாமா- ரூ. 5 கோடி
  • சன்னி லியோன், லைலா மயின் லைலா- ரூ. 3 கோடி
  • கத்ரீனா கைப், சிக்னி சம்மேளி- ரூ. 2 கோடி
  • ஜாக்குலின் பெர்னான்டஸ், ஜடோ கி ஜப்பி- ரூ. 40 லட்சம்
  • மல்லிகா, ராசியா- ரூ. 1.5 கோடி

மறைந்த ராணி குயின் எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம்- செம வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US