பிரபல நடிகர் அடடே மனோகர் திடீர் மரணம்! ரசிகர்கள் இரங்கல்

By Parthiban.A Feb 28, 2024 11:28 AM GMT
Report

மேடை நாடகங்கள், டிவி சீரியல்கள் மட்டுமின்றி ஏராளமான படங்களிலும் நடித்து இருப்பவர் அடடே மனோகர். பல படங்களில் விவேக், வடிவேல் உள்ளிட்டோருடன் அவர் காமெடி காட்சிகளில் நடித்து பார்த்திருப்போம்.

அவர் 90களில் நடித்த அடடே மனோகர் என்ற டிவி சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. டிடி சேனலில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி ஹிட் ஆனதால் அவருக்கு அதே பெயர் வந்துவிட்டது.

பிரபல நடிகர் அடடே மனோகர் திடீர் மரணம்! ரசிகர்கள் இரங்கல் | Adade Manohar Passes Away

ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ

ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ

மரணம்

35 படங்களுக்கு மேல் நடித்துள்ள அடடே மனோகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

பிரபல நடிகர் அடடே மனோகர் திடீர் மரணம்! ரசிகர்கள் இரங்கல் | Adade Manohar Passes Away

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US