பொன்னியின் செல்வன் 2 சாதனையை முறியடிக்க போகும் ஆதிபுருஷ்.. எவ்வளவு வசூல் தெரியுமா
ஆதிபுருஷ்
ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்து கடந்த 16ஆம் தேதி வெளிவந்த படம் ஆதிபுருஷ்.
இப்படம் புராண கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.
முறியடிக்குமா
இந்நிலையில், இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 திரைப்படமே மொத்தமாக ரூ. 345 கோடி வசூல் செய்தது.
இனி வரும் நாட்களில் சுலபமாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் சாதனையை ஆதிபுருஷ் முறியடித்து விடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
சரிகமப சீசன் 3 பைனல்: டைட்டில் ஜெயித்தது இவர்தான்! டாப் 3 பரிசு தொகை விவரம்

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
