மோசமான விமர்சனங்களுக்கு இடையே வசூல் வேட்டையாடிய ஆதிபுருஷ்.. முதல் நாள் எவ்வளவு வசூல் தெரியுமா
ஆதிபுருஷ்
ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து, நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் சற்று மோசமான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
படம் நல்லா இல்லை என பெரும்பான்மையான ரசிகர்கள் கூறினார்கள். அப்படி கூறிய ரசிகர் ஒருவரை பிரபாஸ் ரசிகர்கள் சேர்த்து திரையரங்கம் வாசலில் அடித்ததையும் நாம் வீடியோவில் பார்த்தோம்.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், மோசமான விமர்சனங்களுக்கு இடையிலும் ஆதிபுருஷ் திரைப்படம் உலகளவில் ரூ. 140 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் கிராண்ட் ஓபனிங் என கூறப்படுகிறது.
15 வருடமாக நடிக்கும் அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவுதானா?

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி! IBC Tamilnadu
