ஆதிபுருஷ் படத்தால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடிகள் நஷ்டமா? ஷாக்கிங் தகவல்
ஆதிபுருஷ்
பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ்.
இராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு பின் வசூலில் அடிவாங்க துவங்கியது.
இத்தனை கோடிகள் நஷ்டமா
அதன்படி இப்படம் வெளிவந்து 6 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை எதிர்பார்த்த வசூல் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்பு இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..
மகாநதி சீரியல் புகழ் நடிகை பிரதீபாவின் அழகிய புகைப்படங்கள்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri