பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறும் முக்கிய படம்? இது தான் காரணமாம்
பொங்கல் ரேஸ்
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்காக ரௌஸ் ஆகின்றன. அந்த படங்களில் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதற்காக தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி தெலுங்கில் பிரபாஸின் அதிபுருஷ் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்தது. அந்த படம் தற்போது தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆதிபுருஷ் தள்ளிபோகிறதா?
சமீபத்தில் ரிலீஸ் ஆன ஆதிபுருஷ் ட்ரைலருக்கு மிக மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருந்தது. VFX எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கார்ட்டூன்போல இருக்கிறது என ட்ரோல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் பொங்கல் ரேஸில் இருந்து இந்த படம் விலகி இருக்கிறது. 2023ல் கோடை விடுமுறைக்கு ஆதிபுருஷ் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹானிடம் திமிராக பேசிய ஆயிஷா.. அடுத்த எலிமினேஷன் அவர்தானா?
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri