கமல்ஹானிடம் திமிராக பேசிய ஆயிஷா.. அடுத்த எலிமினேஷன் அவர்தானா?

By Parthiban.A Oct 31, 2022 02:20 PM GMT
Report

ஆயிஷா

அஸீம் மற்றும் அவரது கேங்கில் இருப்பவர்களை தான் கமல்ஹாசன் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக அஸீம் சொல்வதை அப்படியே செய்யும் ஆயிஷாவை அவர் விமர்சித்தார்.

பொம்மை டாஸ்கில் விளையாடமாட்டேன் என சொல்லிவிட்டு அதன் பின் எதற்காக ரச்சிதா பொம்மையை எலிமினேட் செய்தீர்கள் என கமல் கேட்டார். அந்த கேள்வியை கேட்டு ஆயிஷா கடும் கோபத்துடன் கமலிடம் பேசினார்.

கமல்ஹானிடம் திமிராக பேசிய ஆயிஷா.. அடுத்த எலிமினேஷன் அவர்தானா? | Bb Ayesha Angry Conversation With Kamalhaasan

அடுத்த எலிமினேஷன் ஆயிஷாவா?

"என்னை அப்படி வெளியே portray பண்ணிடாதீங்க" என கோபமாக ஆயிஷா கமலை பார்த்து சொல்ல, கமல் மக்கள் பக்கம் திரும்பி கையை காட்டி நகைத்தார்.

 "வேற யாராவது 'அழணுமா'.. சாரி பேசணுமா" என இறுதியில் கேட்டு ஆயிஷாவை நக்கல் செய்திருப்பார் கமல்ஹாசன்.

ஆயிஷா இப்படி attitude உடன் கமலிடம் பேசி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அனேகமாக ஆயிஷா தான் அடுத்த வாரம் எலிமினேட் ஆவார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்! கோலிவுட்டின் புதிய காதல் ஜோடி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US