தமிழகத்தில் அடிவாங்கிய ஆதிபுருஷ்.. முதல் நாள் வசூலை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
ஆதிபுருஷ்
பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ரனாவத் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருந்தார்.
மோசமான விமர்சங்களை இப்படம் சந்தித்தாலும், உலகளவில் ரூ. 140 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
தமிழக வசூல்
இந்நிலையில், உலகளவில் வசூல் வேட்டையாடிவரும் ஆதிபுருஷ் திரைப்படம் தமிழகத்தில் அடிவாங்கியுள்ளது.
ஆம், நேற்று வெளிவந்த இப்படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 1 கோடி கூட வசூல் செய்யவில்லை என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் ரூ. 140 கோடி வசூல் செய்துள்ள இப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள வரவேற்பு இதுதான்..
விஜய் படத்திற்கு வந்த மாபெரும் சிக்கல்.. பூஜை போடுவதற்கு முன்பே இப்படியொரு நிலைமையா

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
