44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்

By Kathick Mar 27, 2024 07:35 AM GMT
Report

சித்தார்த் - அதிதி ராவ்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த் | Aditi Rao And Siddharth Married Today

நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதை அறிவோம். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

இரண்டாம் திருமணம்

இந்த நிலையில், இன்று காலை நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது என தெலுங்கு திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த் | Aditi Rao And Siddharth Married Today

தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா! முழு விவரம்

தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா! முழு விவரம்

இது நடிகர் சித்தார்த்துக்கு இரண்டாம் திருமணம் ஆகும். ஏற்கனவே மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து 2007ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US