நான் சமைப்பதில் எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த உணவு இதுதான்- நடிகை அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
பிரம்மாண்ட நாயகன் ஷங்கர் இப்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
இவரது மகள் அதிதி ஷங்கர் இப்போது தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கார்த்தியுடன் விருமன் படத்தில் அறிமுகமாகி இப்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் படு மாஸாக நடந்தது, அடுத்து படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதிதி பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அதிதி ஷங்கர் பேசும்போது, நான் நன்றாக சமைப்பேன், நான் போடும் ஆஃப் பாயில் எனது தந்தை ஷங்கருக்கு மிகவும் பிடிக்கும்.
வீட்டில் யார் இருந்தாலும் என்னை அழைக்க சொல்லி நான் போடும் ஆஃப் பாயிலை சாப்பிடுவார். எனக்கு பிரியாணி செய்யத் தெரியும், ஸ்டப் முட்டை புர்ஜியும் தான் சிறப்பாக செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டைலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- இவருக்கு தான் அதிகமா?