ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
அதிதி ஷங்கர்
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ஷங்கர்.
இப்படத்திற்கு வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிறு வயது புகைப்படம்
இந்நிலையில் அதிதி ஷங்கரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அதிதி ஷங்கர் தனது அக்கா, அம்மா மற்றும் அப்பா, தம்பி என அனைவருடனும் இருக்கிறார்.
அதிதி ஷங்கரின் இந்த சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
அச்சு அசல் விஜய் போலவே நடனமாடி அசத்திய ஜப்பான் நாட்டு ரசிகை.. வைரலாகும் வீடியோ