இந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசு நடிகை யார் தெரியுமா.. அட இவரா
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல வாரிசு நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வைரலாகி வருகிறது.
அதிதி ஷங்கர்
அவர் வேறு யாருமில்லை இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தான். ஆம், நடிகை அதிதி ஷங்கரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
நடிகையாக மட்டுமின்றி நல்ல பாடகி என்ற பெயரையும் பெற்றுள்ளார். தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது அதிதி ஷங்கர் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருமன் படத்தை தொடர்ந்து மாவீரன் படமும் இவருக்கு வெற்றியாக அமைய தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் இவர் நடிக்கிறார் என அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
