ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்

By Kathick Aug 15, 2022 06:11 AM GMT
Report
125 Shares

அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் அதிதி ஷங்கருக்கு மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்துள்ளது.

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் | Aditi Shankar Childhood Picture With Her Family

விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜா சமீபத்தில் நடந்தது.

இதுமட்டுமின்றி, இன்னும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அதிதி ஷங்கருக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயது புகைப்படம்

இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தனது தாய், தந்தை, அக்கா மற்றும் தம்பியுடன் இணைந்து இருக்கிறார் அதிதி.

இதோ அந்த புகைப்படம்..

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் | Aditi Shankar Childhood Picture With Her Family

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் | Aditi Shankar Childhood Picture With Her Family

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US