யுவனுடன் மேடையில் செம குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. வீடியோ இதோ
நடிகை அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை அதிதி ஷங்கர். இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பத்திரிகையாளராக அதிதி நடிக்கிறார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
யுவனுடன் குத்தாட்டம்
அண்மையில் யுவனின் இசை கான்ஸர்ட் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகை அதிதி ஷங்கரும் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது மேடையில் யுவனுடன் இணைந்து தன்னுடைய விருமன் படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் அதிதி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Yuvan Vibing for #ThaenusKuthudance with @AditiShankarofl #UandI #U1LiveInChennai @thisisysr pic.twitter.com/Eut3tkes7g
— YUVAN HOLIC (@YuvanHolic_) September 11, 2022
Also Read This : மீண்டும் இணையும் பூவே உனக்காக கூட்டணி.. அதுவும் 100வது படத்தில்
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan