சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர், மாவீரன் முதல்நாள் ஷூட்டிங் போட்டோ
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர், இவரின் இளையமகள் அதிதி ஷங்கர் தற்போது கதாநாயகியாக கலக்கி வருகிறார்.
அதன்படி சமீபத்தில் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
மேலும் அவரின் அறிமுக திரைப்படத்திலே அவரின் நடிப்பினாலும், நடனத்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கிறார் அதிதி ஷங்கர்.
முதல்நாள் ஷூட்டிங்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகிவரும் முக்கிய திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இப்போது மாவீரன் திரைப்படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் அதிதி.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
பார்பதற்கு அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இளம் பெண்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
