மார்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்த ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. போட்டோஷூட் புகைப்படங்கள்

By Kathick Aug 28, 2022 08:00 AM GMT
Report

அதிதி ஷங்கர்

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் வாரிசு நடிகை அதிதி ஷங்கர். இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது.

மார்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்த ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. போட்டோஷூட் புகைப்படங்கள் | Aditi Shankar Glamour Photoshoot

அசத்தலான போட்டோஷூட்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..



GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US