தங்க சிலை போல் மாறிய நடிகை அதிதி ஷங்கர்.. எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Sep 27, 2022 06:00 AM GMT
Report

அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அண்மையில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் வெளியிட்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

தங்க சிலை

அந்த வகையில் தற்போது தங்க சிலை போல் மின்னும் அழகில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் அதிதி ஷங்கர்.

இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US