ஷங்கர் மகள் அதிதி ஷங்கரா இது..! புகைப்படத்தை பார்த்தால் நம்பவே மாட்டீங்க
அதிதி ஷங்கர்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர். மருத்துவ படிப்பில் பட்டப்படிப்பை முடிந்துள்ள இவர், விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படம் இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாவீரன் எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் அதிதி.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க மடோன் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
நம்ம அதிதி ஷங்காரா இது
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தனது தாய், தந்தையுடன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், இது நம்ம அதிதி ஷங்காரா? என்று ஷாக்காகி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan