மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் அதிதி சங்கர் செய்த விஷயம்.. இணையத்தில் வைரல்

By Kathick Nov 08, 2022 10:00 AM GMT
Report

மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கூறி தவறான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவின. அவை யாவும் பொய்யான தகவல் என அதன்பின் தெரியவந்தது.

மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் அதிதி சங்கர் செய்த விஷயம்.. இணையத்தில் வைரல் | Aditi Shankar Post About Maaveeran Shooting Spot

அதிதி சங்கர் பதிவு

இந்நிலையில், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதன்முலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிதியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் அதிதி சங்கர் செய்த விஷயம்.. இணையத்தில் வைரல் | Aditi Shankar Post About Maaveeran Shooting Spot

அறந்தாங்கி நிஷாவிற்கு மருமகன் பொறந்தாச்சு.. மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US